Monday, September 22, 2008

லைப்

வாழ்கை ஒரு ரோஜா செடி மாதிரி அதில் முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் ,
முல்லை கண்டு பயந்து விடாதே .மலரை கண்டு மயங்கி விடாதே ...
இது தான் வாழ்கை

Thursday, September 11, 2008

தத்துவம்


நம்மால் முடியாதது யாராலும் முடியாது!

யாராலும் முடியாதது நம்மால் முடியம்!

- தந்தை பெரியார்